கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது : அஸ்ட்ராஜெனெகா உறுதி!
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும், தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய ...