நெல்லை பனகுடியில் சீமானின் மாடு மேய்க்கும் போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு!
நெல்லை மாவட்டம் பனகுடியில் சீமான் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பனகுடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாம் ...
