உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த பிரதமர் மோடிக்கு நன்றி – நயினார் நாகேந்திரன்
விவேகானந்தர் போல தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ...

