தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தால் தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தால்தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாகவே ...