முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பிறந்த நாள் – தலைவர்கள் புகழாரம்!
மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்ட ராஜாஜியின் நீடித்த பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் ...







