பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
பிரதமர் மோடியை மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அண்மையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக ...