குடியரசுத்தலைவர், பிரதமருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி!
மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜார்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு சேவை செய்யும் அற்புதமான ...