கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட சிபிஆர்!
டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் ...