cracker factory explosion - Tamil Janam TV

Tag: cracker factory explosion

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்திற்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி. மிரட்டியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் பலி!

சிவகாசி அருகே எம் புதுப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். சிவகாசி அருகே எம் புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் ...

அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...