செங்கம் அருகே குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம்!
செங்கம் அருகே கடன் தவணையை கட்ட தாமப்படுத்தியதால் இரவு நேரத்தில் குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டுக்குப் பூட்டு போட்டுத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் ...