தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி!
தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், கோவை டர்ஃப் மைதானத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டப்பட்டது. கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் நடைபெற்ற இந்த போட்டியில், திருப்பூர், ஈரோடு, ...