ஆரோவில் மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த கிரிக்கெட் போட்டி!
புதுச்சேரி ஆரோவில் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. புதுச்சேரி ஆரோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16-க்கும் ...