வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்
நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் ...
