குற்றவியல் சட்டத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்! – அர்ஜுன்ராம் மேக்வால்
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தில் உள்ள பிரச்னைகள் படிப்படியாக சரிசெய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய ...