போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ...