வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த குற்றால அருவிகள்!
தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான பழைய குற்றால அருவி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது ...