காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாக விமர்சனம்! : அஸ்வினி வைஷ்ணவ்
யுபிஎஸ்சி அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்யும் முறை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போதே கொண்டு வரப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் ...