தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!
தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆற்றில் கடந்த சில நாட்களாக முதலை நடமாட்டம் இருப்பதாகவும், கால்நடைகளை ...