841 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் : வேளாண் பட்ஜெட்
இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 841 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் ...