பரிசாக குவியும் கோடிகள்! : ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வரி விலக்கு!
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றிருக்கும் இந்திய வீரர்களுக்கு வரி விலக்கு உண்டா? பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது? என்பது பற்றி ...