சொரிமுத்து அய்யனார் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் விமரிசையாக தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் காரையாறு பகுதியில் ...