தொடர் விடுமுறையையொட்டி முக்கிய சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி முக்கிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அலைமோதியது. ...