சைபர் தாக்குதல் அல்ல : Crowdstrike தலைமை செயல் அதிகாரி விளக்கம்
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள ...