சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு!
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ...

