பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடித்த சிஆர்எஸ்எப் வீரர்களுக்கு விருது!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது உயிரை துச்சமெனக் கருதி பாகிஸ்தான் நடத்தவிருந்த மிகப்பெரிய சதித்திட்டத்தை முறியடித்து 250 பேரின் உயிரைக் காத்த சிஆர்எஸ்எப் வீரர்களுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளது. ...
