கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறை ...