ஐ.பி.எல்.2025 : சென்னை – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இன்று ...