சி.எஸ்.கே. ரசிகர்கள் முன்பு விளையாட ஆர்வமாக உள்ளேன்! : அஸ்வின் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி
சி.எஸ்.கே. ரசிகர்கள் முன்பு விளையாட மிகவும் ஆர்வமாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று ...