2024 ஐபிஎல் முதல் போட்டி : டிக்கெட் விற்பனை எப்போது ?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ...