கடலூர் : சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் குலதெய்வ கோயிலுக்கு சரக்கு வாகனமொன்றில் ...