கடலூர் : பிரதமருக்கு மிரட்டல் – திமுக நிர்வாகியை கண்டித்து பாஜக போராட்டம்!
பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் என்பவர் பிரதமர் மோடிக்கு கொலை ...
