கடலூர் : கடப்பாரை உடன் வீடுகளில் வரி வசூலுக்க செல்லும் மாநகராட்சி அதிகாரிகள்!
கடப்பாரையுடன் வீடுகளில் வரி வசூலுக்குச் செல்லும் கடலூர் மாநகராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியாகக் கடலூர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் நிதி சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வரி பாக்கியை வசூலிப்பதில் ...