கடலூர் : நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதி!
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள ...