கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமடைந்தன. சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பலத்த ...