கடலூர் : அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதிவராகநத்தம் கிராமத்தில் ...