கடலூர் : தாமதமாக வந்த அமைச்சர் – வெயிலில் காக்க வைக்கப்பட்ட மக்கள்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைச்சர் பங்கேற்க விருந்த அரசு நிகழ்ச்சியில், ஓட்டுநர்களும், பயணிகளும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியது. விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கட்டணமில்லா ...