கடலூர் : ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
கடலூர் ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ...
