வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!
கோவை மாவட்டம், காளப்பட்டியில் வங்கி கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளரை ஆள் வைத்து தாக்கிய மேலாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை காளப்பட்டியில் இயங்கி ...