பெங்களூருவில் எக்ஸ்ட்ரா கப் கேட்டதில் வாடிக்கையாளருக்கும் கேசியருக்கும் தகராறு!
பெங்களூருவில் நம்ம பில்டர் காபி கடையில் கூடுதலாக கப் கேட்ட விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் நம்ம ஃபில்டர் காபி கடை ...