பங்க் ஊழியரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில், பங்க் ஊழியரை வாடிக்கையாளர், கடுமையாகத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட ...