சேலம் : உணவகம் மேற்கூரை சரிந்து விபத்து – உயிர் தப்பிய வாடிக்கையாளர்கள்!
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உணவக மேற்கூரை சரிந்து விழுந்ததில் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேட்டூர் அருகே உள்ள ராமன் நகரில் ...