சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் ...


