அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்றும், தேர்தல் வழக்குகள் முடிவடைந்த ...
