சைபர் க்ரைம் மோசடி: முன்னாள் டி.ஜி.பி எச்சரிக்கை!
முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுப் பேர்வழிகள் பணம் பறித்ததை வீடியோ ஆதாரத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை ...