கிராமப்புற பெண்களிடம் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிராமப்புற பெண்களிடம் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரைக்குடியில் சைபர் க்ரைம் காவல்துறை சார்பாக, கிராமப்புற பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி கல்லூரி ...