கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 ...