மோந்தா புயல் தாக்கம் : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு!
மோன்தா புயல் தாக்கம் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்காலம் முடிந்துள்ளதால் சென்னைக் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைக் கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னைக் கோயம்பேடு சந்தையில் இருந்து சில்லறை வியாபாரிகள் ...
