அரபிக் கடலில் புயல் எச்சரிக்கை – கரையில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 10,000 படகுகள்!
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக் கடல் பகுதியில் சூறாவளி எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று ...