மின் கசிவு காரணமாக வெடித்த சிலிண்டர் : தரைமட்டமான கட்டிடம்!
திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடம் தரைமட்டமானது. வளையங்காடு பகுதியை சேர்ந்த இளங்கோ, பனியன் நிறுவனம் நடத்தி வந்ததுடன் நிறுவனத்தின் பின்புறமே, ...