மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விவகாரம் – திமுக அரசே காரணம் என இந்து முன்னணி குற்றச்சாட்டு!
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து பெண் உயிரிழந்ததற்கு திமுக அரசின் அலட்சியமே காரணமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...
